செலீனைடு போரேட்டு

வேதிச் சேர்மங்களின் ஒரு வகை

செலீனைடு போரேட்டுகள் (Selenide borates) என்பவை அதிகாரப்பூர்வமாக போரேட்டு செலினைடுகள் என்று அழைக்கப்படுகின்றன. இரசாயனக் கலப்பு அயனி சேர்மங்களான இவை அனைத்து வகையான போரேட்டு மற்றும் செலினைடு அயனிகளையும் கொண்டிருக்கும். செலீனோபோரேட்டுகளிலிருந்து இவை வேறுபட்டவையாகும். செலீனோபோரேட்டுகளில் போரேட்டுகளில் உள்ள ஆக்சிசனுக்குப் பதிலாக செலினியம் அணுக்கள் இடம்பெற்றிருக்கும். செலினியத்திற்குப் பதிலாக கந்தக அயனிகள் இடம்பெறும் ஒப்புமை போரேட்டு சல்பைடுகளும் அறியப்படுகின்றன.

பட்டியல்

தொகு
பெயர் வேதிப்பொருள் மூ.எ படிகத்திட்டம் இடக்குழு அலகுக் கூடு கன அளவு அடர்த்தி குறிப்பு சான்றுகள்
Zn8Se2[BO2]12 I43m a=7.6749 b=7.6749 c=7.6749 ஆற்றல் இடைவெளி 4.42 eV SHG 0.14xKDP [1][2]
YSeBO2 210.68 செஞ்சாய்சதுரம் Cmc21 a=5.6617 b=16.5858 c=1.441 Z=4 389.15 3.596 ஆற்றல் இடைவெளி 3.45 eV [3]
Sm6Ta2MgSeB8O26 1869.75 முக்கோணம் P3 a=8.089 c=8.6765 Z=1 491.70 6.314 [4]
Eu6Ta2MgSeB8O26 1879.41 முக்கோணம் P3 a=8.0717 c=8.6491 Z=1 488.01 6.395 [4]
Gd6Ta2MgSeB8O26 1911.15 முக்கோணம் P3 a=8.0536 c=8.6296 Z=1 484.73 6.547 [4]

மேற்கோள்கள்

தொகு
  1. Zhou, Wenfeng; Li, Xiao-Hui; Yao, Wen-Dong; Xue, Huaiguo; Guo, Sheng-Ping, CSD 1999764: Experimental Crystal Structure Determination (in ஆங்கிலம்), FIZ Karlsruhe - Leibniz Institute for Information Infrastructure, எண்ணிம ஆவணச் சுட்டி:10.5517/ccdc.csd.cc253xjr, பார்க்கப்பட்ட நாள் 2021-03-13
  2. Zhou, Wenfeng; Li, Xiao-Hui; Yao, Wen-Dong; Xue, Huaiguo; Guo, Sheng-Ping (October 2020). "Second-order nonlinear optical-active selenide borate Zn8Se2(BO2)12: Experimental and theoretical analysis" (in en). Journal of Solid State Chemistry 290: 121572. doi:10.1016/j.jssc.2020.121572. Bibcode: 2020JSSCh.29021572Z. https://linkinghub.elsevier.com/retrieve/pii/S0022459620304023. 
  3. Lu, Zhen-Tao; Fan, Wen-Jing; Wang, Zhi-Qian; Gu, Ning; Yue, Zeng-Hao; Xue, Huai-Guo; Guo, Sheng-Ping (2020-06-15). "Second-Order Nonlinear-Optical-Active Selenide Borate YSeBO 2 : Featuring a [YSeBO 2 n Planar Belt"] (in en). Inorganic Chemistry 59 (12): 7905–7909. doi:10.1021/acs.inorgchem.0c00753. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. பப்மெட்:32469211. https://pubs.acs.org/doi/10.1021/acs.inorgchem.0c00753. 
  4. 4.0 4.1 4.2 Shi, Zhi-Hui; Chi, Yang; Yang, Mei; Liu, Wenlong; Guo, Sheng-Ping (2020-03-16). "A Series of Chalcogenide Borates RE 6 Ta 2 MgQB 8 O 26 (RE = Sm, Eu, Gd; Q = S, Se) Featuring a B 4 O 10 Cluster" (in en). Inorganic Chemistry 59 (6): 3532–3536. doi:10.1021/acs.inorgchem.0c00086. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. பப்மெட்:32090554. https://pubs.acs.org/doi/10.1021/acs.inorgchem.0c00086. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=செலீனைடு_போரேட்டு&oldid=3388182" இலிருந்து மீள்விக்கப்பட்டது