செல்வம் தொழில்நுட்பக் கல்லூரி
செல்வம் தொழில்நுட்பக் கல்லூரி [1] 2006 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
வகை | தன்னாட்சி |
---|---|
உருவாக்கம் | 2006 |
முதல்வர் | முனைவர் ஏ.நடராஜன் |
அமைவிடம் | நாமக்கல்- 637 003 , , |
வளாகம் | பப்பினயகன்பட்டி |
சேர்ப்பு | [அண்ணா பல்கலைக்கழகம்] |
இணையதளம் | [1] |
அறிமுகம்
தொகுஇக்கல்லூரி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன்[2] இணைக்கப்பட்டு தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டது. தேசிய கல்வி தரகட்டுபாட்டு நிறுவனம்[3] (NAAC) ,சர்வதேச தரநிர்ணய அமைப்பு[4](ISO), இந்திய பல்கலைக்கழக மானிய ஆணையம்(UGC)[5] யிருந்தும் இக்கல்லூரி அங்கீகாரம் பெற்றது
இடம்
தொகுபொன்னுசாமி நகர், பாப்பிநாயக்கன்பட்டி,சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலை -7 நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது
படிப்புகள்
தொகுஇக்கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல், இயந்திர பொறியியல், இளங்கலை தகவல் தொழில்நுட்பம் என பல பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன.
வசதிகள்
தொகுஇந்த கல்லூரி உள்கட்டமைப்பு வசதிகள், வகுப்பறைகள், ஆய்வகங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் நூலகத்துடன் செயல்பட்டு வருகிறது.
சான்றுகள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- [https://web.archive.org/web/20110401174305/http://www.annauniv.ac.in/ பரணிடப்பட்டது 2011-04-01 at the வந்தவழி இயந்திரம் அண்ணா பல்கலைக்கழகம்,