சிவந்தி

(செவந்தி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சிவந்தி
Chrysanthemum sp.
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Eudicots
தரப்படுத்தப்படாத:
Asterids
வரிசை:
Asterales
குடும்பம்:
துணைக்குடும்பம்:
Asteroideae
சிற்றினம்:
Anthemideae
பேரினம்:
Chrysanthemum

மாதிரி இனம்
Chrysanthemum indicum
கரோலஸ் லின்னேயஸ்[1][2]
வேறு பெயர்கள் [3]
  • Chrysanthemum subsect. Dendranthema (DC.) DC. ex Kitam.
  • [சிவந்தி Cass.
  • Pyrethrum sect. Dendranthema DC.
  • Leucanthemum (Tourn.) L.
  • சிவந்தி (DC.) Des Moul.
  • Pyrethrum sect. Dendranthema DC.

சிவந்தி அல்லது செவ்வந்தி (Chrysanthemum) இருவித்திலைத் தாவர வகையைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவரம். கண்ணியாகக் கட்டி மகளிர் தலையில் இதனைச் சூடிக்கொள்வர். சிவந்திப்பூ மாலை திருமணத்தின்போது அணிந்துகொள்ளப்படும். இதன் மலர் மணம் மிக்கது; தோட்டங்களில் சிவந்திப் பூவைப் பயிரிட்டு விற்பனை செய்கின்றனர். இந்தப் பூவானது வெள்ளை, மஞ்சள், சிவப்பு நிறங்களில் பூக்கும். இந்த நிறப் பூக்கள் தனித்தனிப் பயிர்வகை. ஆசியா மற்றும் வடமேற்கு ஐரோப்பாவைத் தாயகமாகக் கொண்டது. செவ்வந்திப்பூவை சாமந்திப்பு, சிவந்திப்பூ என பலவாறு அழைக்கின்றனர்.

  1. conserved type ratified by General Committee, Nicolson, Taxon 48: 375 (1999)
  2. Tropicos, Chrysanthemum L.
  3. "Flann, C (ed) 2009+ Global Compositae Checklist".
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவந்தி&oldid=4098889" இலிருந்து மீள்விக்கப்பட்டது