செவாலியே விருது
செவாலியே (பிரெஞ்சு மொழி: Chevalier) என்பது உலகின் பல பகுதிகளில் இயங்கிவரும் முன்னணி மனிதர்களை பெருமைப்படுத்தும் வகையில் பிரெஞ்சு அரசாங்கம் 1957இல் இருந்து ஆண்டுதோறும் வழங்கி வரும் மிக உயர் விருது ஆகும்.
செவாலியே என்பது உயர் பெருமைக்குரியவர் என்ற அர்த்தத்தைக் கொண்டிருப்பதால் அத்தகைய ஒரு விருது பெற்றவரைக் காணும் போது தலை தாழ்த்தி வணங்கி சேர் அல்லது மேடம் என்று அழைக்க வேண்டும் என்ற வழக்கம் உள்ளது.
செவாலியே விருது பெற்ற தமிழர்கள்தொகு
- அஞ்சலி கோபாலன், (திருநங்கைகள் நல்வாழ்வுக்காகவும், எய்ட்ஸ் நோயாளிகளின் மறுவாழ்வுக்காகவும் அவர் ஆற்றி வரும் தொண்டுக்காக)[1]
- மதன கல்யாணி, பேராசிரியை[2]
- சிவா இராமநாதன், யாழ்ப்பாணத் தமிழ்ப்பெண். ஆசிரியர், அதிபர்.[3]
- சிவாஜி கணேசன் (கலைத்துறை பங்களிப்பிற்காக - 1995)[4]
- அலெக்ஸ், நடிகர்[5]
- ஷெரீன் சேவியர் (மனித உரிமைசார் பணிகளுக்காக)[6]
- நாகநாதன் வேலுப்பிள்ளை - யாழ் பருத்தித்துறை ஆத்தியடி[7]
- கமல்ஹாசன், நடிகர்[8]
- வாணிதாசன், புலவர்
மேற்கோள்கள்தொகு
- ↑ தமிழருக்கு செவாலியர் விருது
- ↑ "கமலுக்கு முன்பே செவாலியர் விருது பெற்றுள்ளார் ஒரு தமிழ் பெண்! ஒருவரும் கண்டுக்கலியே". tamil.oneindia.com. பார்த்த நாள் 25 ஆகத்து 2016.
- ↑ செவாலியர் விருது பெற்ற ஈழத்தின் பெண்மணி
- ↑ சினிமா சாதனையாளர்கள்
- ↑ "Chevalier Award for Actor Magician Alex Stills". KOLLY TALK (16 December 2010). பார்த்த நாள் 25 ஆகத்து 2016.
- ↑ செவாலியர் விருது பெற்றிருக்கும் இலங்கைத் தமிழர்
- ↑ செவாலியர் விருது பெறும் முதல் ஈழத்தமிழன்
- ↑ "கமல்ஹாசனுக்கு செவாலியே விருது". BBC தமிழ். பார்த்த நாள் 25 ஆகத்து 2016.