செவ்வந்தி (இதழ்)

செவ்வந்தி இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து 1977களில் வெளிவந்த சட்டம், கலை, இலக்கிய இதழாகும்.

ஆசிரியர்தொகு

  • பா. தவபாலன்

உதவி ஆசிரியர்தொகு

  • எஸ்.எஸ்.என். நடேசன்

தொடர்பு முகவரிதொகு

ஆசிரியர், செவ்வந்தி, 185/4, கில்னர் லேன், யாழ்ப்பாணம்

உள்ளடக்கம்தொகு

இவ்விதழில் இலங்கையின் சட்டம், கலை, இலக்கியம் தொடர்பான பல்வேறுபட்ட ஆய்வுக் கட்டுரைகள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

தளத்தில்
செவ்வந்தி
இதழ்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செவ்வந்தி_(இதழ்)&oldid=865581" இருந்து மீள்விக்கப்பட்டது