செவ்வந்தி (திரைப்படம்)

செவ்வந்தி 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சந்தனபாண்டியன் நடித்த இப்படத்தை நிவாஸ் இயக்கினார்.

செவ்வந்தி
இயக்கம்நிவாஸ்
தயாரிப்புஷோபா நிவாஸ்
இசைஇளையராஜா
நடிப்புசந்தனபாண்டியன்
ஸ்ரீஜா
சி. கே. சரஸ்வதி
ஜனகராஜ்
வெண்ணிற ஆடை மூர்த்தி
முருகேஷ்
பானுஸ்ரீ
வெளியீடு1994
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள்தொகு