செ. ராஜேஷ் குமார்

இந்திய அரசியல்வாதி

செ. ராஜேஷ் குமார் (S. Rajeshkumar) ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக ஆவார். இவர் தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் உள்ள கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசு சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று 15வது சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டு வருகிறார்.[1][2][3][4] 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கிளியூர் தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரசு சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[5]

செ. ராஜேஷ் குமார்
சட்டப் பேரவை உறுப்பினர், தமிழ்நாடு
பதவியில்
2016–Incumbent
முன்னையவர்எச். ஜான் ஜேக்கப்
தொகுதிகிள்ளியூர் (சட்டமன்றத் தொகுதி)
காங்கிரஸ் சட்டமன்ற தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
பிப்ரவரி 2024
முன்னையவர்செல்வ பெருந்தகை
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
வாழிடம்(s)கிள்ளியூர், தமிழ்நாடு
தொழில்அரசியல்வாதி

2016 சட்டமன்றத் தேர்தல்

தொகு

2016 சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளரை 46,295 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.

2021 சட்டமன்றத் தேர்தல்

தொகு

2021 சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தமாக வேட்பாளரை 55,400 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார். கிள்ளியூர் தொகுதியில் இருந்து இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Rajesh Kumar S(Indian National Congress(INC)):Constituency- KILLIYOOR(KANNIYAKUMARI) - Affidavit Information of Candidate:". myneta.info.
  2. "Congress MLA tests COVID-19 positive". https://www.thehindu.com/news/national/tamil-nadu/congress-mla-tests-covid-19-positive/article32199366.ece. 
  3. "Elected Representatives | Kanniyakumari District, Government of TamilNadu | India".
  4. "Nagercoil MLA tests positive for Covid-19 &#124". https://timesofindia.indiatimes.com/city/chennai/nagercoil-mla-tests-positive-for-covid-19/articleshow/77203176.cms. 
  5. "16th Assembly Members". Government of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 2021-05-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செ._ராஜேஷ்_குமார்&oldid=3896674" இலிருந்து மீள்விக்கப்பட்டது