சேக் பீர்முகம்மது சாகிபு

சேக் பீர்முகம்மது சாகிபு ஒரு இசுலாமியத் தமிழ் அறிஞர். இவர் இருபதுக்கும் மேற்பட்ட இசுலாமியத் தமிழ் ஞான இலக்கியங்களை இயற்றி உள்ளார்.

படைப்புகள்தொகு

 • ஞானப்புகழ்ச்சி
 • ஞானமணி மாலை
 • ஞானரத்தினக் குறவஞ்சி
 • ஞானப்பால்
 • ஞானப்பூட்டு
 • ஞானக்குறம்
 • ஞான ஆனந்தக் களிப்பு
 • ஞான சித்தி
 • திருமெஞ்ஞானச்சரநூல்
 • ஞானமுச்சுடர்ப் பதிகங்கள்
 • ஞானவிகட சமர்த்து
 • ஞானக்கண்
 • ஞானத்திறவுகோல்
 • ஞான நடனம்
 • மெஞ்ஞான அமிர்தகலை
 • மெஞ்ஞானக் களஞ்சியம்
 • பிசுமில் குறம்
 • ஞானமலை வளம்
 • ஞான உலக உருளை