சேக் ராயர்ரிக்

அமெரிக்க நடிகர்

சேக் ராயர்ரிக் (Zach Roerig பிறப்பு: பிப்ரவரி 22, 1985) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர். இவர் தி வாம்பயர் டைரீஸ் என்ற தொலைக்காட்சித் தொடரில் மாட் டோனுவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.

சேக் ராயர்ரிக்
Zach Roerig by Gage Skidmore.jpg
பிறப்புபெப்ரவரி 22, 1985 (1985-02-22) (அகவை 37)
மான்ட்பீலியர், ஓஹியோ, ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2004–தற்சமயம்
பிள்ளைகள்1

ஆரம்பகால வாழ்க்கைதொகு

சேக் 22 பிப்ரவரி, 1985ஆம் ஆண்டு மான்ட்பீலியர், ஓஹியோ, ஐக்கிய அமெரிக்காவில் பிறந்தார். இவருக்கு எமிலி என்ற இளைய சகோதரி உண்டு.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேக்_ராயர்ரிக்&oldid=2918699" இருந்து மீள்விக்கப்பட்டது