சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம்

சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம் முப்பத்து ஏழு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.

பேராவூரணி வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் சேதுபாவாசத்திரத்தில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடுதொகு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 91,738 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 9,295 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 22 ஆக உள்ளது.[2]

ஊராட்சி மன்றங்கள்தொகு

சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள முப்பத்து ஏழு ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]

 1. அடைக்கத்தேவன்
 2. அழகியநாயகிபுரம்
 3. ஆண்டிக்காடு
 4. சொக்கநாதபுரம்
 5. கங்காதரபுரம் - GANGATHARAPURAM
 6. கழனிவாசல் - KALANIVASAL
 7. கரம்பக்காடு - KARAMBAKKADU
 8. கட்டையன்காடு உக்கடை - KATTAYANKADU UKKADAI
 9. கொல்லக்குடி - KOLAKKUDI
 10. கொல்லுக்காடு - KOLLUKKADU
 11. குப்பத்தேவன் - KUPPATHEVAN
 12. குருவிக்கரம்பை - KURUVIKKARAMBAI
 13. மணக்காடு - MANAKKADU
 14. மரக்காவலசை - MARAKKAVALASAI
 15. மருங்கப்பள்ளம் - MARUNGAPPALLAM
 16. முடச்சிக்காடு - MUDACHIKADU
 17. முதுகாடு - MUDHUKADU
 18. நாடியம் - NADIYAM
 19. பள்ளத்தூர் - PALLATHUR
 20. பூவணம் - POOVANAM
 21. புதுப்பட்டிணம் - PUDUPPATTINAM
 22. புக்கரம்பை - PUKKARAMBAI
 23. ரெண்டம்புலிக்காடு - RENDAMPULIKADU
 24. ரெட்டவயல் - RETTAVAYAL
 25. ரௌதன்வாயல் - ROWTHANVAYAL
 26. ருத்திரசிந்தாமணி - RUTHIRACHINDAMANI
 27. சரபேந்திரராஜாப்பட்டிணம் - SARABENDRARAJAPATTINAM
 28. செம்பியன்மாதேவிபட்டிணம் - SEMBIYANMADEVIPATTINAM
 29. செந்தலைவாயல் - SENTHALAIVAYAL
 30. செருபாலக்காடு - SERUBALAKKADU
 31. சேதுபாவாசத்திரம் - SETHUBAVACHATRAM
 32. சோலைக்காடு - SOLAIKADU
 33. திருவதேவன்- THIRUVATHEVAN
 34. ஊமத்தநாடு - UMATHANADU
 35. வாத்தலைக்காடு - VATHALAIKKADU
 36. வீரியன்கோட்டை - VEERAIYANKOTTAI
 37. விளங்குளம் - VILANGULAM

வெளி இணைப்புகள்தொகு

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

 1. தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
 2. http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/15Thanjavur.pdf
 3. ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்