சேப்பாத் (Safed, எபிரேயம்: צְפַת Tzfat, விவிலிய எபிரேயம்: Ṣ'fath; அரபு மொழி: صفد, Ṣafad) இசுரேலின் வட மாவட்டத்தில் அமைந்துள்ள ஓரு நகரமாகும். கடல் மட்டத்திலிருந்து 900 மீட்டர்கள் (2,953 ft) உயரத்தில் அமைந்துள்ள இது, இசுரேலிலும் கலிலேயாவிலும் உயரமான நகராகும்.[2] இதனுடைய உயரத்தினால், சேப்பாத் சூடான கோடையும், குளிரையும் பெறுவதோடு பனிப் பொழிவையும் குளிர்காலத்தையும் அடிக்கடிப்பெறுகிறது.[3] 16 ஆம் நூற்றாண்டு முதல், சேப்பாத் யூதத்தின் நான்கு புனித நகர்களில் ஒன்றாக, எருசலேம், எபிரோன், திபேரியு என்பவற்றுடன் சேர்த்துக் கருதப்படுகிறது.[4] அக்கால முதல் யூத உள்ளுணர்வியல் எனப்படும் கபலாவின் மையமாக விளங்குகிறது.
சேப்பாத்
|
---|
எபிரேயம் transcription(s) |
---|
• ISO 259 | Çpat |
---|
• Translit. | Tz'fat |
---|
• Also spelled | Tsfat, Tzefat, Zfat, Ẕefat (official) |
---|
 |
 Logo |
|
மாவட்டம் | வட மாவட்டம் |
---|
உருவாக்கம் | கானான் காலம் |
---|
அரசு |
---|
• வகை | நகர் |
---|
• மேயர் | இலான் சோகத் |
---|
ஏற்றம் | 900 m (3,000 ft) |
---|
மக்கள்தொகை (2010)[1] |
---|
• மொத்தம் | 30,100 |
---|