சேரன்மாதேவி ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.

சேரன்மாதேவி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] சேரன்மாதேவி வட்டத்தில் உள்ள சேரன்மாதேவி ஊராட்சி ஒன்றியத்தில் 12 கிராம ஊராட்சி மன்றங்கள் உள்ளது. சேரன்மாதேவி வட்டத்தில் அமைந்த இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் சேரன்மகாதேவியில் அமைந்துள்ளது.

சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றியம்
சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றியம்
இருப்பிடம்: சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றியம்

, தமிழ் நாடு , இந்தியா

அமைவிடம் 8°41′N 77°34′E / 8.68°N 77.57°E / 8.68; 77.57
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ் நாடு
மாவட்டம் திருநெல்வேலி
வட்டம் சேரன்மாதேவி
ஆளுநர் ஆர். என். ரவி
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
மக்கள் தொகை 35,262 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

மக்கள் வகைப்பாடு

தொகு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, சேரன்மாதேவி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 35,262 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 7,996 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 281 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்

தொகு

சேரன்மாதேவி ஊராட்சி ஒன்றியத்தீல் உள்ள 12 கிராம ஊராட்சி மன்றங்களின் பட்டியல்: [3]

  1. புதுக்குடி
  2. வடக்குகாருகுறிச்சி
  3. கோனியூர்
  4. திருவிருந்தன்புலி
  5. கரிசல்பட்டி
  6. டி. வீரவநல்லூர்
  7. பொட்டல்
  8. மூலாச்சி
  9. உலகங்குளம்
  10. மலையன்குளம்
  11. டி. அரியநாயகிபுரம்
  12. வெங்கடரங்கபுரம்

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. 2011 Census of Thirunelveli District
  3. சேரன்மாதேவி ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்