முதன்மை பட்டியைத் திறக்கவும்

சேர்ஜே அலெக்சாண்றோவிச் கார்ஜக்கின் (உருசியம்: Серге́й Алекса́ндрович Каря́кин; உக்ரைனியன்: Сергій Олександрович Карякін, Serhiy Oleksandrovych Karjakin; பிறப்பு: சனவரி 12, 1990) என்பவர் உருசிய (முதலில் உக்ரைனை பிரதிநிதித்துவம் செய்தார்) சதுரங்க கிராண்ட்மாஸ்டர். 12 வருடங்கள் மற்றும் 7 மாதங்களில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை பெற்றதன் மூலம் இளம் வயதில் அப்பட்டத்தை பெற்றவர் எனும் சாதனையையும் தன்னகத்தே வைத்துள்ளார்.

சேர்ஜே கார்ஜக்கின்
SKarjakin12.jpg
முழுப் பெயர்சேர்ஜே அலெக்சாண்றோவிச் கார்ஜக்கின்
நாடுஉக்ரைன் (2009 வரை)
உருசியா (2009 இலிருந்து)
பிறப்புசனவரி 12, 1990 (1990-01-12) (அகவை 29)
சிம்ஃபெரோப்போல், உக்ரேனியன் எஸ்எஸ்ஆர், சோவியத் ஒன்றியம்
தலைப்புகிராண்ட்மாஸ்டர்
FIDE தரவுகோல்2772 (செப்டெம்பர் 2016)
எலோ தரவுகோள்2788 (சூலை 2011)

2016 ஆம் ஆண்டு மொஸ்கோவில் நடைபெறவுள்ள உலக சதுரங்க சம்பியனுக்கான போட்டியில் கார்ல்சனுடன் போட்டியிடவுள்ளார்.[1]

மேற்கோள்கள்தொகு

  1. "Karjakin Wins Candidates' Tournament, Qualifies For World Title Match" (Mar 28, 2016). பார்த்த நாள் 28 அக்டோபர் 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேர்ஜே_கார்ஜக்கின்&oldid=2217654" இருந்து மீள்விக்கப்பட்டது