சே. கு. தமிழரசன்

சே. கு. தமிழரசன் (C. K. Tamizharasan) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் கீழ்வைத்தியனான்குப்பம் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 2011 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கீழ்வைத்தியனான்குப்பம் தொகுதியில் இந்திய குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1] 2011ல் தமிழக சட்டமன்ற தற்காலிக சபாநாயகராக பணியற்றினார்.

சே. கு. தமிழரசன்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்திய குடியரசுக் கட்சி
வாழிடம்(s)வேலூர் மாவட்டம், தமிழ்நாடு,  இந்தியா
வேலைஅரசியல்

வகித்த பதவிகள் தொகு

சட்டமன்ற உறுப்பினராக தொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
2011 கீழ்வைத்தியனான்குப்பம் இந்திய குடியரசுக் கட்சி

மேற்கோள்கள் தொகு

  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Government of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சே._கு._தமிழரசன்&oldid=3926638" இலிருந்து மீள்விக்கப்பட்டது