சைக்ரெஸ்
இந்தப் பக்கம் சற்றுமுன்னர் உருவாக்கப்பட்டது. இதன் உருவாக்குனர் விக்கிபீடியாவின் குறிப்பிடத்தக்கத் தன்மை குறித்துப் பழக்கப்பட்டவராவதுடன் இதனை நல்லெண்ணத்துடன் உருவாக்கியுள்ளார். விக்கிபீடியாவின் தரத்துக்கு இக்கட்டுரையை உயர்த்த நிறையத் தொகுப்புகள் தேவையாக இருக்கலாம். இதனை உடனே நீக்குவதற்காகக் குறிப்பிடுவதற்கு அவசரப்படவேண்டாம். ஆனால் சிறிது நேரத்தின் பின்னர் இக்கட்டுரையைக் கவனித்து, அதன் பின்னரோ அல்லது உடனடியாகவோ உருவாக்குனருடன் அவரது கட்டுரையின் வளர்ப்புத் திட்டத்தை உறுதி செய்துகொள்ளுங்கள். உருவாக்குனர் இக்கட்டுரை சம்பந்தமான அவரது பணியைக் கைவிட்டு இருந்தால் மற்றும் நீங்கள் அவருடன் தொடர்பு கொண்டதற்குப் பதில் ஏதேனும் அளிக்காவிடின் இக்கட்டுரையை நீக்குவதற்கு அல்லது தற்காலிகமாக நகர்த்தி மேம்படுத்துவதற்குப் பரிசீலனை செய்யலாம். இந்த கட்டுரை Karthikeyan-Nandhini (பேச்சு | பங்களிப்பு) ஆல் 5 ஆண்டுகள் முன்னர் கடைசியாகத் தொகுக்கப்பட்டது. (இற்றைப்படுத்துக) |
சைக்ரஸ் என்பது கணினி துணையுடன் வேதியியலை விளக்கும் ஒரு மென்பொருள் ஆகும். இம்மென்பொருள் அணு அமைப்பு மாதிரி, கணினி சார் வேதியியல், மருந்து அமைப்பு மாதிரி மற்றும் மூலப்பொருள் சார்ந்த அறிவியலை தெளிவுபட விளக்குகிறது.
பொருளடக்கம்
சைக்ரெஸ் செயல்பாடு தின்ற தொகுப்பு பிற செயல்பாடு மேற்கோள் தரவு வெளிப்புற இணைப்பு
சைக்ரஸ் அணு அமைப்பு மாதியை ஆராய்ச்சியாளர், மூலப்பொருள் வேதியியலாளர் மற்றும் உயிர் வேதியியலாளர் உணர உதவும் மென்பொருள் எனலாம். இது ஆய்வாளர் மூலப்பொருளின் கீழ்காணும் பிரிவுக்ளை அறிய உதவுகிறது.
1. கரிமம் 2. கனிமம் 3. பாலிமர் 4. புரதங்கள் 5. உலோகங்கள், ஆக்ஸிஸனேற்றிகள் மற்றும் செராமிக்ஸ்
செயல்பாடுகள்
குறிப்பிட்ட பொருளில் உள்ள மூலப்பொருளை அறிய உதவுகிறது. வரையறைகளாக வழங்குகிறது. DFT அரை செயல்நிலை, மூலக்கூறு நுட்பம் மற்றும் இயக்கச் செயல்பாடு குறைவான ஆற்றல் மற்றும் வெப்ப ஆற்றல் சார் மூலப்பொருளை விளக்குகிறது. முப்பரிமாண மின்னோட்ட கூறுகள். சுற்றுப்பாதை மின்னனூட்ட பண்பு எலெக்ட்ரான் அளவு மற்றும் எலெக்ட்ரான் மேற்பரப்பு அமைப்பை அறியலாம், வேதிமாற்றம், நிலையான மற்றும் மாறக்கூடிய அமைப்பினை பகுத்தறிய உதவுகிறது. IR (அகச்சிவப்புக் கதிர்கள்) UV-VIS (புற ஊதாக்கதிர்) NMR போன்ற ஒளிக்கற்றைகளை பகுத்தாய்வு செய்ய உதவுகிறது. பொருட்களின் மாற்றம். விரிவடைதல், உள்ளீடு, படிக அமைப்பு, ஒப்பீடு, உட்கிரகித்தல், ஏற்றுக் கொள்ளல் மற்றும் வெப்ப ஆற்றல் பற்றி கூறுகிறது. புரதப் பொருளானது கையாளும் விதம் மற்றும் புரத மூலக்கூறின் குவாண்டம் நிலையை விளக்குகிறது. பல்வகை வெளியீடு தரமான காட்சிப்படுத்தல் மற்றும் நகர்வு நிலை அமைப்பானது விளக்கப்படுகிறது.
திறன் தொகுப்பு
மூலக்கூறு நுட்பம் அரை நீள் நிலை முறை DFT மறுசெயல்நிலை அறிதல் புரத இணைப்பு, மூலக்கூறு இயக்கம் எளிமையான கையாளல் முறை தரமான புள்ளிவிவரம் QSAR மாதிரிகள் உருவாக்கல் பாலிமர்ஸ் நீடில்மேன் உன்ச் அமைப்பு
பிற தரவு அணு அமைப்பு மென்பொருள் அணு இயக்க மாதிரி ஒப்பீட்டு மென்பொருள்
வகைபாடு அணு அமைப்பு மென்பொருள் ஒப்பீட்டு வேதியியல் உயிர் தகவல் தொடர்பு மென்பொருள் ஒப்பீட்டு வேதியியல் மென்பொருள் [1]