சைந்தவி (பாடகி)
இந்திய பாடகி
சைந்தவி (Saindhavi, பிறப்பு 3 சனவரி 1989) ஒரு கருநாடக இசைப்பாடகியும் தென்னிந்திய திரையிசைப் பாடகியும் ஆவார். இவர் தனது 12-ஆவது வயது முதல் பாடி வருகின்றார்.[1][2] இவருக்கும் இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாசுக்கும் 27 சூன் 2013 இல் சென்னையில் திருமணம் நடந்தது.[3]
சைந்தவி | |
---|---|
![]() | |
பிறப்பு | 3 சனவரி 1989 (அகவை 34) |
படித்த இடங்கள் |
|
பணி | பாடகர் |
வாழ்க்கைத் துணை(கள்) | ஜி. வி. பிரகாஷ் குமார் |
மேற்கோள்கள்தொகு
- ↑ "Saindhavi - Profile - Chennaiyil Thiruvaiyaru". Lakshman Sruthi. 4 மார்ச் 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 29 June 2018 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Singer Saindhavi profile". IndiaGlitz. 31 May 2007. 11 May 2010 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "GV Prakash weds Saindhavi in a traditional ceremony - View pics!". 16 May 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது.