சையலோம்
உயிர் வேதியியலில் , சையலோம் (Sialome) என்பது சொல் இரண்டு தனித்துவமான கருத்துகளைக் குறிக்கின்றது. அவை:
- கொசுக்கள், உண்ணிகள், பிற இரத்தத்தினை உறிஞ்சும் கணுக்காலிகளின் உமிழ்நீர்ச் சுரப்பிகளில் வெளிப்படுத்தப்படும் தூதாறனை மற்றும் புரதங்களின் தொகுப்பு[1]
- சியாலிக் அமில வகைகள் மற்றும் இணைப்பு மற்றும் இவை குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட சூழலில் குறிப்பிட்ட உறுப்பு, உயிரணு, இழையம் அல்லது உயிரினத்தில் செயல் நிலை.[2]
மேற்கோள்கள் தொகு
- ↑ Valenzuela, Jesus G. (September 2002). "Toward a description of the sialome of the adult female mosquito Aedes aegypti". Insect Biochemistry and Molecular Biology 32 (9): 1101–1122. doi:10.1016/S0965-1748(02)00047-4. பப்மெட்:12213246. https://archive.org/details/sim_insect-biochemistry-and-molecular-biology_2002-09_32_9/page/1101.
- ↑ Varki, Ajit; Takashi Angata (2006). "Siglecs—the major subfamily of I-type lectins". Glycobiology 16 (1): 1R–27R. doi:10.1093/glycob/cwj008. பப்மெட்:16014749.