சைவசித்தாந்த ஞான விளையாட்டு (நூல்)

சைவசித்தாந்த ஞான விளையாட்டு எனும் நூல் கலாநிதி வ பொன்னையா அவர்களால் எழுதப்பெற்ற நூலாகும். இந்நூலை லங்கா அச்சகம் வெளியிட்டுள்ளது. சைவசித்தாந்த கருத்துகளை பாக்கள் வடிவில் இந்நூல் அமைக்கப்பட்டுள்ளது.

பொருளடக்கம்தொகு

 • சரியை கிரியை யோக விளையாட்டுகள்
 • ஞான விளையாட்டு
 • விதிவிலக்குக் கொத்து
 • விதிவிலக்குகள்
 1. மறதி யோம்புக
 2. கழிந்தவைக் கிரங்கேல்
 3. எதிர்வு நோக்கேல்
 4. நிகழ்வு போற்றுக
 5. ஒன்றிப்புக் காண்க
 6. சான்று கையாள்க
 7. இயற்கையோடிசைக
 8. பொதுவியல்பு பெருக்கேல்
 9. உலகமனைத்தையுமாள்க
 10. சிறப்பியல்பினிற்க
 11. மனைவி மக்கள் துறவேல்
 12. பெருமை சிறுமை யொழிக்க
 13. பிரித்தறிவு பெருக்குக
 14. செய்தன செய்க
 15. கசன்யாதுமில்லையெனக் கொள்க
 16. இறப்புப் பிறப்புக்கஞ்சேல்
 17. தெளிவுக்கேங்கேல்
 18. உடலால் வழிபடேல்
 19. உளத்தால் வணங்கேல்
 20. அறிவுத்தொழிலாற் கட்டு நீங்குக
 21. முயல்வின்றி வாழ்க
 22. சிவனோடு வேறற நிற்க