வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி

(சைவப்பிரகாச வித்தியாலயம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வவுனியா சைவப் பிரகாச மகளிர் கல்லூரி 1934 ஆம் ஆண்டு சைவப் பெரியார்களால் சைவத்தையும் தமிழையும் தழைத்தோங்கி வைப்பதற்காக வவுனியா நகரப்பகுதியில் உருவாக்கப் பட்ட ஓர் பாடசாலையாகும். ஆரம்பத்தில் ஒரு சில ஆசிரியர்களுடனும் மாணவர்களுடனும் ஆரம்பிக்கப்ட்ட இந்தப் பாடசாலையானது 2006 ஆம் ஆண்டளவில் 1901 மாணவர்கள் 102 ஆசிரியர்களைக் கொண்டதாக வளர்ச்சியடைந்தது.

பாடசாலையின் வளர்ச்சிதொகு

சைவப் பிரகாச வித்தியாலயமாக ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பாடசாலை 1962 இல் அரச பாடசாலையாக மாற்றமடைந்தது. 1979 பெண்களுக்கான சாரணீயம் (Guides) ஆரம்பிக்கப்பட்டது. இப்பாடசாலையானது 1991 இல் மகாவித்தியாலமாகத் தரமுயத்தப்பட்டது.

உசாத்துணைகள்தொகு