சைவா இன்சுலாரிசு
பூச்சி இனம்
சைவா இன்சுலாரிசு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | கெமிப்பிடிரா
|
குடும்பம்: | பல்கோரிடே
|
பேரினம்: | சைவா இன்சுலாரிசு
|
இனம்: | சை. இன்சுலாரிசு
|
இருசொற் பெயரீடு | |
சைவா இன்சுலாரிசு (கிர்பை, 1891) | |
வேறு பெயர்கள் [1] | |
|
சைவா இன்சுலாரிசு (Saiva insularis) என்பது இலங்கையிலும்[1] இந்தியாவிலும்[2] காணப்படும் ஒரு வகை விளக்கு ஈ ஆகும்.
அடையாளம் காணல்
தொகுஇந்தச் சிற்றினம் சைவா கோக்கினியா மற்றும் புரோலேப்டா டெக்கரேட்டாவை ஒத்தது. சிவப்பு அல்லது ஆரஞ்சு-சிவப்பு நிறத்தில் காணப்படும் பின்புற இறக்கைகளால் இதனை இந்த இரண்டு சிற்றினத்திலிருந்தும் வேறுபடுத்தலாம். புரோலேப்டா டெக்கரேட்டா, சைவா கோகினியாவின் வாழிட வரம்பிற்குள் காணப்படாது. மேலும் இது சாவகம் தீவில் காணப்படும். சை. கோக்கினியாவினை இச்சிற்றினத்துடன் ஒப்பிடும்போது, சைவா இன்சுலாரிசு நீண்ட தலைக்கவசத்தினைக் கொண்டுள்ளது.
அடிவயிற்றில் காணப்படும் அடர் பழுப்பு நிறத்தின் (பிரகாசமான சிவப்பு நிறத்தில் அல்ல) காரணமாக இது மற்ற இரண்டு சிற்றினங்களிலிருந்தும் வேறுபடுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Saiva insularis". Fulgoromorpha Lists On the Web. Sorbonne Université. பார்க்கப்பட்ட நாள் 13 July 2024.
- ↑ Citizen science observations for Saiva insularis at iNaturalist