சைவ சித்தாந்தம் கூறும் தத்துவங்களும் தாத்துவிக்களும் (நூல்)

சைவ சித்தாந்தம் கூறும் தத்துவங்களும் தாத்துவிக்களும் எனும் நூல் இ நமசிவாயம் அவர்களால் இயற்றப்பட்டது. தருமபுரம் சண்முக தேசிக ஞானதம்பந்த பரமாசிரிய சுவாமிகள், திருப்பனந்தாள் முத்துக்குமாரசுமாமித் தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் இந்நூலிற்கு முகவுரை எழுதியுள்ளனர். இந்நூல் சைவசித்தாந்ததின் கூறுகள் விஞ்ஞானத்தோடு ஒத்திருப்பதை விளக்குவதற்காக எழுதப்பட்டதென இந்நூலின் ஆசிரியர் குறிப்பிடுகிறார்,

பொருளடக்கம் தொகு

 • முகற் பாகம்
 1. பிரகிருகி மாயா தத்துவங்கள்
 2. சித்தம்
 3. பிரகிருதி மாயை
 4. காலம்
 5. வினை பயன் நியதி முதலியன
 6. புருட தத்துவம்
 7. சொல் உலகு
 8. ஐந்து கலைகள்
 9. அந்கர் ரபண எழுத்துகள்
 • இரண்டாம் பாகம்
 1. உலகத் தோற்றமும் ஒடுக்கமும்