முதன்மை பட்டியைத் திறக்கவும்

சொந்தங்கள் வாழ்க

சொந்தங்கள் வாழ்க 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மதுரை திருமாறன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயசித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

சொந்தங்கள் வாழ்க
இயக்கம்மதுரை திருமாறன்
தயாரிப்புவி. நமச்சிவாயம்
வீயென் சினி கிரியேட்டர்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஜெய்சங்கர்
ஜெயசித்ரா
வெளியீடுமார்ச்சு 21, 1975
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சொந்தங்கள்_வாழ்க&oldid=2705218" இருந்து மீள்விக்கப்பட்டது