சோடியம் அசுட்டட்டைடு
வேதிச் சேர்மம்
சோடியம் அசுட்டட்டைடு (Sodium astatide) என்பது NaAt என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் இருபடி கனிம வேதியியல் சேர்மமாகும். சோடியம் மற்றும் அசுட்டட்டைன் தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1][2]
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
சோடியம் அசுட்டடைடு | |||
பண்புகள் | |||
AtNa | |||
வாய்ப்பாட்டு எடை | 232.99 g·mol−1 | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
தயாரிப்பு
தொகுதயாரிப்பு மூலமான பிசுமத் ஆல்பா-கதிர் இலக்கிலிருந்து அசுட்டடைனை வடிகட்டி அதை சோடியம் பைகார்பனேட் கரைசலில் கரைத்து அசுகார்பிக் அமிலத்தின் உதவியால் At+ மற்றும் At3+ அயனிகளைக் குறைத்து சோடியம் அசுட்டடைடு கரைசல் தயாரிக்கப்படுகிறது.[3]
பயனகள்
தொகுசோடியம் அசுட்டடைடு கதிர்வீச்சு சிகிச்சையில் அயோடின் 131 ஐசோடோப்பிற்குப் பதிலாக பயன்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது.[4][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Watabe, Tadashi; Hosono, Makoto; Kinuya, Seigo; Yamada, Takahiro; Yanagida, Sachiko; Namba, Masao; Nakamura, Yoshihide (July 2021). "Manual on the proper use of sodium astatide ([211AtNaAt) injections in clinical trials for targeted alpha therapy (1st edition)"]. Annals of Nuclear Medicine 35 (7): 753–766. doi:10.1007/s12149-021-01619-2. பன்னாட்டுத் தர தொடர் எண்:1864-6433. பப்மெட்:33978932.
- ↑ Ball, Philip (17 March 2020). "An affinity for astatine". Chemistry World (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 16 June 2023.
- ↑ 3.0 3.1 Y. Shirakami. "Preparation of [211At-labeled sodium astatide (NaAt) by reducing with ascorbic acid for the treatment of thyroid cancer"]. RIKEN Accel. Prog. Rep. 53: 171. https://www.nishina.riken.jp/researcher/APR/APR053/pdf/171.pdf. பார்த்த நாள்: 16 June 2023.
- ↑ "Breakthrough alpha-ray treatment of cancer without external radiation" (in ஆங்கிலம்). EurekAlert!. பார்க்கப்பட்ட நாள் 16 June 2023.