சோடியம் மெட்டாபோரேட்டு
சோடியம் கார்பனேட்டுடன் போரக்சை இணைப்பதனால் சோடியம் மெட்டாபோரேட்டு உருவாகிறது.
சோடியம் மெட்டாபோரேட்டு (Sodium metaborate ) என்பது NaBO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் ஒரு நிறமற்ற திண்மமாகும் [1].
![]() | |
இனங்காட்டிகள் | |
---|---|
98536-58-4 ![]() | |
EC number | 231-891-6 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 145326 |
வே.ந.வி.ப எண் | ED4640000 |
SMILES
| |
பண்புகள் | |
NaBO2 | |
வாய்ப்பாட்டு எடை | 65.80 கி/மோல் |
தோற்றம் | நிறமற்ற படிகங்கள் |
மணம் | நெடியற்றது |
அடர்த்தி | 2.46 கி/செ.மீ3 |
உருகுநிலை | |
கொதிநிலை | 1,434 °C (2,613 °F; 1,707 K) |
16.4 கி/100 மி.லி (0 °செல்சியசில்) 28.2 கி/100 மி.லி (25 °செல்சியசில்) 125.2 கி/100 மி.லி (100 °செல்சியசில்) | |
கரைதிறன் | ஈதர், எத்தனால் ஆகியவற்றில் கரையும். |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | முக்கோணம் |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
-1059 கிலோயூல்/மோல் |
நியம மோலார் எந்திரோப்பி S |
73.39 யூ/மோல் கெல்வின் |
வெப்பக் கொண்மை, C | 65.94 யூ/மோல் கெல்வின் |
தீங்குகள் | |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
2330 மி.கி/கி.கி (எலி, வாய்வழி) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
Infobox references | |
தயாரிப்புதொகு
சோடியம் கார்பனேட்டுடன் போரக்சை இணைப்பதனால் சோடியம் மெட்டாபோரேட்டு உருவாகிறது. 700 பாகை செல்சியசு வெப்பநிலையில் சோடியம் டெட்ராபோரேட்டுடன் சோடியம் ஐதராக்சைடை இணைப்பதாலும் இது உருவாகிறது.
பயன்கள்தொகு
போரோசிலிக்கேட்டு கண்ணாடிகள் தயாரிப்பில் சோடியம் மெட்டாபோரேட்டு பயன்படுத்தப்படுகிறது. களைக்கொல்லிகளில் பகுதிப்பொருளாகவும், உறைதல் தடுப்பியாகவும் இதைப் பயன்படுத்துகிறார்கள்.