சோதிடக் கருத்துருக்கள்
சோதிடத் துறையின் பெரும்பகுதி தற்காலத்தில் அறிவியல் அடிப்படையற்றதாகக் கணிக்கப்படுகிறது. எனினும் ஒரு காலத்தில் அறிஞர்கள் அறிந்திருக்க வேண்டிய ஓர் உயர் மதிப்பு மிக்க துறையாகக் கருதப்பட்டு வந்தது. மிகப் பழைய காலத்திலேயே உருவாகி நீண்டகாலமாக வளர்ந்து வந்த இத் துறையும், பிற துறைகளைப் போலவே பல கருத்துருக்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இச் சோதிடக் கருத்துருக்கள் இப் பக்கத்தில் பட்டியல் இடப்பட்டுள்ளன. இந்தியாவில் கிறீஸ்துவுக்கு முந்திய காலப்பகுதியிலிருந்தே இது பற்றிய ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டதுடன் பல நூல்களும் எழுதப்பட்டுள்ளன. தமிழ் நாட்டிலும் சங்க காலத்திலேயே சோதிடக் கருத்துருக்கள் பலவற்றை மக்கள் அறிந்திருந்ததற்கான சான்றுகள் சங்க நூல்களில் காணப்படுகின்றன.
சோதிடக் கருத்துருக்களின் பட்டியல் தொகு
- கோள் (கிரகம்)
- இராசி
- இராசிச்சக்கரம்
- இராசிமானம்
- இலக்கினம்
- நட்சத்திரம்
- பாவம் (வீடு)
- பாவச் சக்கரம்
- கோள்களின் பார்வை (கிரக பார்வை)
- உச்சம்
- நீசம்
- கோள் நிலை (கிரகநிலை)
- மறைவு
- கோள்களின் பலம் (கிரக பலம்)
- அயனாம்சம்
- வக்கிரம்
- தசா
- புத்தி
- கோசாரம்
- வர்க்கம்
- சாதகம்
- சாதகப் பொருத்தம்
- இராகுகாலம்
நவாம்சம் அஷ்டவர்க்கம் கோந்திரம் திரிகோணம் அந்தரம் சூட்சமம் பிரணம் நட்சத்திர சாரம் உப நட்சத்திரம்