முதன்மை பட்டியைத் திறக்கவும்

தமிழீழ விடுதலைப் புலிகளின் உள் கட்டமைப்பு

(சோதியா படையணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தொடக்கத்தில் சிறிய கரந்தடி இராணுவக் குழுவாக செய்ற்பட்டு வந்த விடுதலைப் புலிகள் பின்னர் வளர்ச்சியடைந்து தரைப்படை, வான்படை, கடற்படை, காவல் துறை என பல்வகைப் பிரிவுகளை கொண்ட படைத்துறையாக மாறினர். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அங்கமாக இருந்த படையணிகள் பின்வருமாறு;