சோந்தூர் அணை

சோந்தூர் அணை (Sondur Dam) இந்தியாவின் சத்தீசுகர்  மாநிலத்தில்  உள்ள  தம்தரி மாவட்டத்தில் சோந்தூர் அணை அமைந்துள்ளது[1].  இது  1988 ஆம் ஆண்டு சோந்தூர் ஆற்றின் குறுக்கே  கட்டபட்டது .இதன்  நீர் பிடிப்புப்  பகுதி   அணையில் இருந்து 518 கி. மீ2.[2] பரப்பு வரை ஆகும்.

சோந்தூர் அணை 

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோந்தூர்_அணை&oldid=3138985" இலிருந்து மீள்விக்கப்பட்டது