சோமேஷ்வரர் கோயில், கோலார்

சோமேஷ்வரர் கோயில், கோலார் (Someshwara temple) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் கோலார் நகரத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் ஆகும். பதினான்காம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் ஆட்சிக்காலத்தில் திராவிடக் கட்டிடக்கலை நயத்தில் கட்டப்பட்டக் இந்துக் கோயிலாகும். தற்போது இக்கோயில் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் பராமரிப்பில் உள்ளது.[1]

கோலார் சோமேஷ்வரர் கோயிலின் காட்சி
கோயில் நுழைவாயிலின் கோபுரம்

படக்காட்சிகள்

தொகு

இதனையும் காண்க

தொகு

அடிக்குறிப்புகள்

தொகு
  1. "Alphabetical List of Monuments - Karnataka -Bangalore, Bangalore Circle, Karnataka". Archaeological Survey of India, Government of India. Indira Gandhi National Center for the Arts. பார்க்கப்பட்ட நாள் 19 Jan 2013.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Someshwara Temple, Kolar
என்பதில் ஊடகங்கள் உள்ளன.