சோஹெல் ஹொசைன்

வங்காளதேசத் துடுப்பாட்டக்காரர்

சோஹெல் ஹொசைன் (Sohel Hossain, பிறப்பு: ஆகத்து 27 1979), வங்காளதேசத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகள் 6, ஏ-தர போட்டிகள் 10 ஆகியவற்றில் கலந்து கொண்டுள்ளார்.

சோஹெல் ஹொசைன்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதல் ஏ-தர
ஆட்டங்கள் 6 10
ஓட்டங்கள் 195 143
மட்டையாட்ட சராசரி 19.50 15.88
100கள்/50கள் 0/1 0/1
அதியுயர் ஓட்டம் 50 55
வீசிய பந்துகள் 12 104
வீழ்த்தல்கள் 1 2
பந்துவீச்சு சராசரி 3 37.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 N/A
சிறந்த பந்துவீச்சு 1/0 2/39
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/- 3/-
மூலம்: [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோஹெல்_ஹொசைன்&oldid=3316375" இலிருந்து மீள்விக்கப்பட்டது