சோ என்லாய் (1898-1976) சீன மக்கள் குடியரசின் முதல் பிரதமராக 1949 தொடக்கம் 1976 அவரின் இறப்பு வரை பணியாற்றினார். சீனப் பொதுவுடமைக் கட்சியின் எழுச்சியிலும், சீனாவின் பொருளாதார வளர்ச்சியிலும் இவரது பங்களிப்பு முக்கியமானது. மா சே துங்கின் உறுதியான ஆதரவாளராக இருந்தாலும், இவர் ஒரு மிதவாதியாகவும், காரியவாதியாகவும் கருதப்படுகிறார். இவரின் இறப்பின் பின் இவரது இணைச் செயற்பாட்டாளர் டங் சியாவுபிங் பிரதமர் ஆனார். இவர் சீனாவின் இறுகிய பொதுவுடமைக் கொள்கைகளைத் தளர்த்தி, திறந்த சந்தை கொள்கைகளை அறிமுகப்படுத்தி, சீனாவின் பொருளாதார எழுச்சிக்கு வித்திட்டார்.

周恩来
Zhou Enlai
1st Premier of the PRC
பதவியில்
1 October 1949 – 8 January 1976
முன்னவர் None
பின்வந்தவர் Hua Guofeng
1st Foreign Minister of the PRC
பதவியில்
1949–1958
முன்னவர் None
பின்வந்தவர் Chen Yi
2nd Chairman of the CPPCC
பதவியில்
December 1954 – January 8, 1976
முன்னவர் மா சே துங்
பின்வந்தவர் vacant (1976-1978)
டங் சியாவுபிங்
தனிநபர் தகவல்
பிறப்பு (1898-03-05)மார்ச்சு 5, 1898
Huaian, சியாங்சு, சிங் அரசமரபு
இறப்பு சனவரி 8, 1976(1976-01-08) (அகவை 77)
பெய்ஜிங், சீனா
தேசியம் சீனா
அரசியல் கட்சி சீனப் பொதுவுடமைக் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) Deng Yingchao
சமயம் இறைமறுப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோ_என்லாய்&oldid=2730286" இருந்து மீள்விக்கப்பட்டது