சௌதாரிய புஷ்கர் ஷா

சௌதாரிய புஷ்கர் ஷா (Pushkar Shah) (ஆகஸ்டு 16, 1784 – 1841) நேபாள இராச்சியத்தின் 5வது முக்தியார் எனும் நேபாள பிரதம அமைச்சராக 1838 - 1839 முடிய பதவி வகித்தவர்.

சௌதாரிய புஷ்கர் ஷா
Puskar Shah.jpg
சௌதாரிய புஷ்கர் ஷா
5வது நேபாள பிரதம அமைச்சர்
பதவியில்
1838–1839
முன்னவர் ரங்கநாத் பௌதேல்
பின்வந்தவர் ராணா ஜங் பாண்டே
தனிநபர் தகவல்
பிறப்பு புஷ்கர் ஷா
ஆகத்து 16, 1784(1784-08-16)
காட்மாண்டு, நேபாளம்
இறப்பு 1846

நேபாளப் பிரதம அமைச்சராவதற்கு முன்னர் 1831 முதல் 1837 வரை டோட்டி பிரதேச ஆளுநராகவும், பிரதம அமைச்சர் பதவியிலிருந்து விலகிய பின்னர் 1837 முதல் 1838 முடிய சீனாவிற்கான, நேபாளத்தின் சிறப்பு தூதுவராகவும், பின் 1840 முதல் 1843 முடிய நேபால இராச்சியத்தின் ஆலோசகராகவும் பதவி வகித்தார்.

மகன்கள்தொகு

சௌதாரிய பீம் விக்ரம் ஷா, ராணா விக்ரம் ஷா, கர்ணல் சௌதாரிய வீர விக்ரம் ஷா மற்றும் கர்ணல் அம்பர் விக்ரம் ஷா இவரது மகன்கள் ஆவார்.

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சௌதாரிய_புஷ்கர்_ஷா&oldid=2468981" இருந்து மீள்விக்கப்பட்டது