சௌபாட்டியா பசை

சௌபாட்டியா பசை (chaubattia paste) உத்திரப் பிரதேசத்தின் சௌபாட்டியா என்ற இடத்தில் உள்ள பழ ஆராய்ச்சி நிலையத்தில், மரத்தின் வெட்டுகாயங்களால் அதற்கு ஏற்படும் பாதிப்புகளில் இருந்து காக்க கண்டுபிடிக்கப்பட்டது ஆகும்.

தேவையான பொருட்கள்

தொகு
  • காப்பர் கோர்போனட் _ 800 கிராம்,
  • சிவப்பு காரியம் (red lead) _ 800 கிராம்,
  • லினோலின் (Linseed oil) _ 1 லிட்டர்.

சௌபாட்டியா பசையானது ஆப்பிள், ஏப்ரிகாட், பீச், பிளம் போன்ற பயிர்களில் கழுத்தழுகல் நோயைக் கட்டுப்படுத்த பயன்படுகிறது. இது எளிதில் மழை நீரால் அடித்துச் செல்லப்படுவதில்லை. சௌபாட்டியா பசையானது மரத்தின் பகுதியில் தடவி விடும்போது நோயின் தீவிரம் குறைகிறது.

உசாத்துணை

தொகு

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம், கோவை வெளியிட்ட பயிர் நோயியல் மற்றும் நூர்புழுவியல் நூல்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சௌபாட்டியா_பசை&oldid=3341102" இலிருந்து மீள்விக்கப்பட்டது