ஜகத்சிம்மபூர் மாவட்டம்
ஜகத்சிம்மபூர் மாவட்டம், ஒடிசா மாநிலத்தின் 30 மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் ஜகத்சிம்மபூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[5]பாராதீப் துறைமுகம் இம்மாவட்டத்தில் உள்ளது.
ஜகத்சிம்மபூர் மாவட்டம் ଜଗତସିଂହପୁର (ஒடியா) | |
---|---|
மாவட்டம் | |
அடைபெயர்(கள்): பனிக்ஷேத்ரா | |
![]() ஒடிசாவில் இருப்பிடம் | |
ஆள்கூறுகள்: 20°15′58″N 86°09′58″E / 20.266°N 86.166°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
வருவாய் கோட்டம் | மத்திய வருவாய் கோட்டம் |
நிறுவப்பட்டது | 1 ஏப்ரல் 1993[1] |
தலைமையிடம் | ஜகத்சிம்மபூர் |
வட்டங்கள் | 8 வட்டங்கள்[2] |
அரசு[3] | |
• மாவட்ட ஆட்சித் தலைவர் | சங்க்ராம் கேசரி மொஹபத்ரா, O.A.S.(SAG) |
• காவல்துறைக் கண்காணிப்பாளர் | ஆர்.பிரகாஷ், இ.கா.ப |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,759 km2 (679 sq mi) |
ஏற்றம் | 559.31 m (1,835.01 ft) |
மக்கள்தொகை (2011)[4] | |
• மொத்தம் | 11,36,971 |
• அடர்த்தி | 650/km2 (1,700/sq mi) |
மொழிகள் | |
• அலுவல்மொழி | ஒடியா, ஆங்கிலம் |
நேர வலயம் | இ.சீ.நே. (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீட்டு எண் | 754 103 |
தொலைபேசி குறியீடு | +91 |
வாகனப் பதிவு | OD-21 |
பாலின விகிதம் | 1.038 ♂/♀ |
எழுத்தறிவு | 87.1% |
மக்களவை தொகுதி | ஜகத்சிங்பூர் (SC) |
ஒடிசா சட்டமன்றம் தொகுதி | 4
|
தட்பவெப்ப நிலை | Aw (கோப்பென்) |
பொழிவு | 1,501.3 மில்லிமீட்டர்கள் (59.11 அங்) |
இணையதளம் | jagatsinghpur |
உட்பிரிவுகள் தொகு
இந்த மாவட்டத்தை மண்டலங்களாகப் பிரித்துள்ளனர்.[5]
அவை: குஜங்கா, திர்த்தோல், பிரிடி, ரகுநாத்பூர், பாலிகுதா, நுவாகாவ், ஜகத்சிங்பூர், ஏரசமா ஆகியன.
இதன் பகுதிகள் ஒடிசா சட்டமன்றத்துக்கு பாராதீப், திர்த்தோல், பாலிகுதா-ஏரசமா, ஜகத்சிங்பூர் ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[5]
இந்த மாவட்டம் ஜகத்சிங்பூர் மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.[5]
போக்குவரத்து தொகு
சான்றுகள் தொகு
- ↑ "About District". https://jagatsinghpur.nic.in/about-district/.
- ↑ "Tehsil". https://jagatsinghpur.nic.in/tehsil/.
- ↑ "Who’s Who". https://jagatsinghpur.nic.in/about-district/whos-who/.
- ↑ "District Census Handbook 2011 - Jagatsinghpur". தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர். https://censusindia.gov.in/nada/index.php/catalog/936/download/36612/DH_2011_2111_PART_A_DCHB_JAGATSINGHAPUR.pdf.
- ↑ 5.0 5.1 5.2 5.3 இந்தியத் தேர்தல் ஆணையம். "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008)" இம் மூலத்தில் இருந்து 2010-10-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101005180821/http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf.