ஜன் சூராஜ்
ஜன் சூராஜ் கட்சி (Jan Suraaj), இந்தியாவின் பீகார் மாநிலத்தின் பிரசாந்த் கிசோர் என்பவரால் 2 அக்டோபர் 2022 அன்று நிறுவப்பட்ட அரசியல் இயக்கம் ஆகும்.[1] இந்த இயக்கம் 2 அக்டோபர் 2024 அன்று அரசியல் கட்சியாக செயல்பட உள்ளது.[2][3].
ஜன் சூராஜ் கட்சி | |
---|---|
சுருக்கக்குறி | JSP |
தலைவர் | TBD |
தலைவர் | TBD |
நிறுவனர் | பிரசாந்த் கிசோர் |
தொடக்கம் | 2 அக்டோபர் 2022 |
தலைமையகம் | பாட்னா, பீகார் |
கொள்கை | காந்தியம் |
இணையதளம் | |
www | |
இந்தியா அரசியல் |
திட்டங்கள்
தொகு- 2 அக்டோபர் 2024 அன்று ஜன் சூரஜ் கட்சி நிறுவிய பிறகு 2025 பீகார் மாநிலத் தேர்தலில் ஜன் சூராஜ் கட்சி அனைத்து 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த உள்ளது..[4][5]
- ஜன் சூராஜ் கட்சி 2025 பீகார் சட்டமன்றத் தேர்தலில் வென்றால் ஒரு மணி நேரத்தில் மதுவிலக்கு நீக்கப்படும் என்று அதன் நிறுவனர் பிரசாந்த் கிசோர் 15 செப்டம்பர் 2024 அன்று அறிவித்துள்ளார்.[6][7]
மேற்கோள்கள்
தொகு- ↑ Kumar, Arun (2 October 2022). "Prashan Kishor begins 3,500-km padyatra. The launch has a Gandhi link in Bihar". Hindustan Times. https://www.hindustantimes.com/cities/patna-news/prashan-kishor-begins-3-500-km-padyatra-the-launch-has-a-gandhi-link-in-bihar-101664714313585.html.
- ↑ "Prashant Kishor to launch Jan Suraaj Party on October 2". Business Today (in ஆங்கிலம்). 2024-06-18. பார்க்கப்பட்ட நாள் 2024-09-04.
- ↑ "50% population of Bihar 'multidimensionally poor'" (in en-IN). The Hindu. 2021-11-26. https://www.thehindu.com/news/national/bihar-has-most-poor-people-in-india-niti-aayog/article37698673.ece.
- ↑ "Jan Suraaj to contest on all 243 seats in Bihar, 40 candidates to be women: Prashant Kishore". The Times of India. 2024-08-25. https://timesofindia.indiatimes.com/india/jan-suraaj-to-contest-on-all-243-seats-in-bihar-40-candidates-to-be-women-prashant-kishore/articleshow/112781689.cms.
- ↑ PTI. "Prashant Kishor's 'Jan Suraj' to back 75 EBC candidates in 2025 Bihar assembly polls". Deccan Herald (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-09-04.
- ↑ Prashant Kishor vows to end Bihar liquor ban within an hour if elected
- ↑ [1]