சம்மு காசுமீர் அரசியலமைப்புச் சட்டமன்றம்

ஜம்மு காஷ்மீருக்கான அரசியலமைப்பை உருவாக்குவதற்கு 1951-இல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிந
(ஜம்மு காஷ்மீர் அரசியலமைப்புச் சட்டமன்றம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஜம்மு காஷ்மீர் அரசியலமைப்புச் சட்டமன்றம் (Constituent Assembly of Jammu and Kashmir) ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான அரசியலமைப்பை உருவாக்குவதற்கு 1951-இல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட அரசியல் அமைப்புச் சட்டமன்றம் ஆகும்.[1] ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான அரசியலமைப்பு சட்டம்17 நவம்பர் 1956-இல் இயற்றிய பிறகு, இந்த அரசியலமைப்பு சட்டமன்றம் 26 சனவரி 1957 அன்று கலைக்கப்பட்டு, ஜம்மு காஷ்மீர் சட்டமன்றம் உருவானது [2][3]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு