ஜம்மு காஷ்மீர் மாவட்டப் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இந்தியாவின், சம்மு காசுமீர் மாநிலம் 22 மாவட்டங்களைக் கொண்டது. இம்மாவட்டங்கள், ஜம்மு, காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் லடாக் பகுதிகளில் அமைந்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்துள்ள காஷ்மீரின் வடக்குப் பகுதிகள் மற்றும் சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ள அக்சாய் சின் பகுதிகளைத் தவிர, தற்போது இந்தியாவின் ஆட்சிப் பகுதியில் உள்ள மாவட்டங்களை மட்டும் இங்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. [1]
ஜம்மு பகுதியில் உள்ள மாவட்டங்கள்
தொகுகாஷ்மீர் பள்ளத்தாக்கு
தொகுலடாக் பகுதி
தொகுகுறியிடு | மாவட்டம் | தலைமையிடம் | பரப்பளவு (km²) | மக்கட்தொகை 2001 கணக்கெடுப்பு |
மக்கட்தொகை 2011 கணக்கெடுப்பு |
வலைதளம் |
---|---|---|---|---|---|---|
KR | கார்கில் மாவட்டம் | கார்கில் | 14,036 | 1,19,307 | 1,43,388 | http://kargil.gov.in/ |
LE | லே மாவட்டம் | லே | 45,110 | 1,17,232 | 1,47,104 | http://leh.nic.in/ பரணிடப்பட்டது 2011-02-25 at the வந்தவழி இயந்திரம் |
மொத்தம் | 59,146 | 2,36,539 | 2,90,492 |
மேற்கோள்கள்
தொகு- ↑ http://censusindia.gov.in/2011census/censusinfodashboard/stock/profiles/en/IND001_Jammu%20&%20Kashmir.pdf Indian Jammu and Kashmir 2011 census
வெளி இணைப்புகள்
தொகு- Districts of Pakistan administered Kashmir பரணிடப்பட்டது 2014-02-09 at the வந்தவழி இயந்திரம்
- old page from Government of India listing 14 districts பரணிடப்பட்டது 2006-04-04 at the வந்தவழி இயந்திரம்