ஜருகண்டி

ஓர் திரைப்படம்

ஜருகண்டி (Jarugandi) என்பது 2018 ஆம் ஆண்டு வெளியான ஓர் நகைச்சுவை தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை ஏ. என். பிச்சுமணி எழுதி, இயக்கி பத்ரி கஸ்தூரி மற்றும் நிதின் சத்யா ஆகியோர் தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்தில் ஜெய், ரெபா மோனிகா ஜான், அமித் திவாரி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். போபோ சசி இசையமைப்பு மற்றும் ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு ஆகியவற்றை உள்ளடக்கி, இத்திரைப்படம் அக்டோபர் 26, 2018 அன்று வெளியானது.[1][2]

ஜருகண்டி
இயக்கம்ஏ. என். பிச்சுமணி
தயாரிப்புபத்ரி கஸ்தூரி
நிதின் சத்யா
கதைஏ. என். பிச்சுமணி
இசைபோபோ சசி
நடிப்புஜெய்
ரெபா மோனிகா ஜான்
அமித் திவாரி
ஒளிப்பதிவுஆர். டி. ராஜசேகர்
படத்தொகுப்புபிரவீன் கே. எல்
தயாரிப்புஸ்வேத், ஷ்ரதா என்டர்டெயின்மென்ட்
வெளியீடு26 அக்டோபர் 2018
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

பாடல்கள்தொகு

இத்திரைப்படத்திற்கு போபோ சசி இசையமைத்துள்ளார்.

வ.எண் பாடல் பாடல் வரிகள் பாடியவர்கள் நேர அளவு
1. யாரடி நீ உமா தேவி யுவன் சங்கர் ராஜா 03:48
2. செய்யுரத செஞ்சு முடி கங்கை அமரன் ஜெய் 03:30
3. ஓ கனவே ஏ. என். பிச்சுமணி ஜெஸ்சி சாமுவேல் 02:28
4. ஆடுபுலி ஆட்டம் கே. சந்துரு, ஏ. என். பிச்சுமணி தேவா 03:18
5. யாரடி நீ (இசை) உமா தேவி யுவன் சங்கர் ராஜா, போபோ சசி 03:48

மேற்கோள்கள்தொகு

  1. "ஜருகண்டி விமர்சனம்". தினமலர் (27 அக்டோபர், 2018)
  2. "ஜருகண்டி-திரை விமர்சனம்".விகடன் (01 நவம்பர், 2018)

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜருகண்டி&oldid=3141850" இருந்து மீள்விக்கப்பட்டது