ஜஸ்டிஸ் விஸ்வநாதன்
ஜஸ்டிஸ் விஸ்வநாதன் (Justice Viswanathan) 1971 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 12 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஜி. ஆர். நாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், சிஐடி சகுந்தலா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
ஜஸ்டிஸ் விஸ்வநாதன் | |
---|---|
ஜஸ்டிஸ் விஸ்வநாதன் | |
இயக்கம் | ஜி. ஆர். நாதன் |
தயாரிப்பு | சுந்தரம் த மாடர்ன் தியேட்டர்ஸ் |
இசை | வேதா |
நடிப்பு | ரவிச்சந்திரன் சிஐடி சகுந்தலா |
வெளியீடு | மார்ச்சு 12, 1971 |
நீளம் | 4172 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இசையமைப்பாளர் வேதாவின் இசையில் கண்ணதாசன் பாடல்களை எழுதினார்.[2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "ஜஸ்டிஸ் விஸ்வநாதன் / Justice Viswanathan (1971)". Screen 4 Screen. Archived from the original on 18 November 2023. பார்க்கப்பட்ட நாள் 18 November 2023.
- ↑ "Justice Viswanathan (Original Motion Picture Soundtrack) – Single". Apple Music. 1 December 1971. Archived from the original on 12 January 2023. பார்க்கப்பட்ட நாள் 12 January 2023.
- ↑ "Justice Viswanathan". Songs4all. Archived from the original on 26 May 2021. பார்க்கப்பட்ட நாள் 26 May 2021.