ஜாக்சன்வில், புளோரிடா

ஜாக்சன்வில் (Jacksonville) அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின் பரப்பளவின் படியும் மக்கள் தொகையின் படியும் மிகப்பெரிய நகரமாகும். தொடரும் அமெரிக்க மாநிலங்களிலேயே (அலாஸ்கா மற்றும் ஹவாய் தவிர அனைத்து மாநிலங்களில்) பரப்பளவின் படி மிகப்பெரிய நகரமாகும். புளோரிடாவின் வடகிழக்கு பகுதியில் டுவால் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

City of Jacksonville
ஜாக்சன்வில் நகரம்
நகரம்
ஜாக்சன்வில் நகர் நடுவம்
ஜாக்சன்வில் நகர் நடுவம்
அடைபெயர்(கள்): ஜே-வில்
குறிக்கோளுரை: புளோரிடாவின் தொடக்கம் இடம்
புளோரிடாவின் டுவால் மாவட்டத்தில் அமைவிடம்
புளோரிடாவின் டுவால் மாவட்டத்தில் அமைவிடம்
நாடுஐக்கிய அமெரிக்கா
மாநிலம்புளோரிடா
மாவட்டம்டுவால்
தோற்றம்1791
நிறுவனம்1832
அரசு
 • வகைதலைவர்-அவை
 • நகரத் தலைவர்ஜான் பெய்ட்டன் (R)
 • அரசுக் குழுமம்ஜாக்சன்வில் நகரச்சபை
பரப்பளவு
 • நகரம்2,264.5 km2 (885 sq mi)
 • நிலம்1,962.4 km2 (767 sq mi)
 • நீர்302.1 km2 (116.6 sq mi)
ஏற்றம்5 m (16 ft)
மக்கள்தொகை (2006)[1]
 • நகரம்794,555 (12வது)
 • அடர்த்தி409.89/km2 (1,061.6/sq mi)
 • பெருநகர்13,00,823
நேர வலயம்கிழக்கு (ஒசநே-5)
 • கோடை (பசேநே)கிழக்கு (ஒசநே-4)
ZIP code32099, 32201-32212, 32214-32241, 32244-32247, 32250, 32254-32260, 32266-32267, 32277, 32290
தொலைபேசி குறியீடு904
FIPS12-35000[2]
GNIS அடையாளம்0295003[3]
இணையதளம்http://www.coj.net

குறிப்புகள் தொகு