ஜாசு பட்டேல்

இந்திய துடுப்பாட்ட வீரர்

ஜாசு பட்டேல் (Jasu Patel), பிறப்பு: நவம்பர் 26 1924, இறப்பு: டிசம்பர் 12 1992) இந்தியத் துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர்; இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 68 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1955 – 1960 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

ஜாசு பட்டேல்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 7 68
ஓட்டங்கள் 25 780
மட்டையாட்ட சராசரி 2.77 12.78
100கள்/50கள் 0/0 1/3
அதியுயர் ஓட்டம் 12 152
வீசிய பந்துகள் 1725 5,382
வீழ்த்தல்கள் 29 248
பந்துவீச்சு சராசரி 21.96 21.70
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
2 19
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
1 5
சிறந்த பந்துவீச்சு 9/69 9/69
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2 26
மூலம்: [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாசு_பட்டேல்&oldid=3007249" இலிருந்து மீள்விக்கப்பட்டது