ஜானகிராமன்

ஜானகிராமன் (Janagiraman) ஓர் இந்திய அரசியல்வாதியும் மற்றும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 2011 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் வானூர் தொகுதியில் இருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4]

சட்டமன்ற உறுப்பினராகதொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
2011 வானூர் அதிமுக 88,834 55.99%

மேற்கோள்கள்தொகு

  1. வானூர்(தனி): தொகுதியைக் கைப்பற்றப்போவது யார்?தினமணி நாளிதழ் 13 மார்ச் 2021
  2. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Government of Tamil Nadu. 2012-03-20 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது.
  3. "Thiru. I. Janakiraman (AIADMK)". Legislative Assembly of Tamil Nadu. 2016-02-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-05-03 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  4. - வானூர் (தனி) தி ஹிந்து தமிழ் நாளிதழ் 05 ஏப்ரல் 2016
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜானகிராமன்&oldid=3290562" இருந்து மீள்விக்கப்பட்டது