ஜான் மிச்சல்

ஜான் மிச்சல் (John Michell) (25 திசம்பர் 1724 – 29 ஏப்பிரல் 1793) ஓர் ஆங்கிலேய இறையியலாளரும் இய்ற்கை மெய்யியலாளரும் ஆவார். இவர் வானியல், புவியியல், ஒளியியல், ஈர்ப்பியல் என அறிவியலின் பல புலங்களில் முன்னோடி ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இவர் "அனைத்து காலத்துக்குமான பெரறிவியலாளர்" ஆகக் கருதப்படுகிறார்.[1] இவர்தான் தன் வெளியீடொன்றில் கருந்துளைகள் நிலவலை முதன்முதலில் குறிப்பிட்டார்; முதன்முதலில் நிலநடுக்கம் அலைகளாகப் பரவுதலைக் கூறினார்; செயற்கைக் காந்தங்களைச் செய்யும் வழிமுறையை விளக்கினார்; அண்டவியல் ஆய்வில் புள்ளியியலை முதன்முதலில் பயன்படுத்தினார்.இவர் இரட்டை விண்மீன்கள் தம்மிடையே நிலவும் ஈர்ப்பால் கட்டுண்ட இணைகள் என விளக்கினார். இவர் புவியின் பொருண்மையை அளக்கும் கருவியை உருவாக்கினார். இவர் நிலநடுக்கவியல், காந்த அளவியல் ஆகிய இருபுலங்களின் தந்தையாகக் கருதப்படுகிறார்.

மாண்புறு ஜான் மிச்சல்
பிறப்பு(1724-12-25)25 திசம்பர் 1724
ஈக்ரிங், நாட்டிங்காம்சயர்
இறப்பு29 ஏப்ரல் 1793(1793-04-29) (அகவை 68)
தார்ன்கில், யார்க்சயர்
தேசியம்ஆங்கிலேயர்
துறைஇயற்பியல், புவியியல்
கல்வி கற்ற இடங்கள்அரசி கல்லூரி, கேம்பிரிட்ஜ்
அறியப்படுவதுகருந்துளைகள், நிலநடுக்கவியல், காந்தங்கள் செய்தொழில், புவிப் பொருண்மை

வாழ்க்கை வரலாறு தொகு

உலகளாவிய மதிப்பிடல்: தார்ன்கில்லின் மாண்புறு ஜான் மிச்சல் (2012), இரசல் மெக்கார்ம்மக் என்ற நூல் இவரது வாழ்க்கை வரலாற்று நூலாகும்[2]

தேர்ந்தெடுத்த வெளியீடுகள் தொகு

  • Observations On the Comet of January 1760 at Cambridge, Philosophical Transactions (1760)
  • Conjectures Concerning the Cause and Observations upon the Phaenomena of Earthquakes, ibid. (1760)
  • A Recommendation of Hadley's Quadrant for Surveying, ibid. (1765)
  • Proposal of a Method for measuring Degrees of Longitude upon Parallels of the Equator, ibid. (1766)
  • An Inquiry into the Probable Parallax and Magnitude of the Fixed Stars, ibid. (1767)
  • On the Twinkling of the Fixed Stars, ibid. (1767)
  • Michell, John (1784), "On the Means of Discovering the Distance, Magnitude, &c. of the Fixed Stars, in Consequence of the Diminution of the Velocity of Their Light, in Case Such a Diminution Should be Found to Take Place in any of Them, and Such Other Data Should be Procured from Observations, as Would be Farther Necessary for That Purpose. By the Rev. John Michell, B. D. F. R. S. In a Letter to Henry Cavendish, Esq. F. R. S. and A. S.", Philosophical Transactions of the Royal Society of London, The Royal Society, 74: 35–57, doi:10.1098/rstl.1784.0008, ISSN 0080-4614, JSTOR 106576

மேற்கோள்கள் தொகு

  1. "On-line: SCIENCE AND TECHNOLOGY". Exnet.com. பார்க்கப்பட்ட நாள் 6 October 2014.
  2. "Weighing the World". springer.com. பார்க்கப்பட்ட நாள் 6 October 2014.

நூல்தொகை தொகு

வெளி இணைப்புகள் தொகு

மக்கள் பண்பாட்டில் தொகு

Cosmos: A Spacetime Odyssey, Episode 4 "A Sky Full of Ghosts" at 26:33.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_மிச்சல்&oldid=3520887" இலிருந்து மீள்விக்கப்பட்டது