ஜாமிஆ அல் பாகியாதுஸ் ஸாலிஹாத்

ஜாமிஆ அல்பாகியாதுஸ் ஸாலிஹாத் (جامعة الباقيات الصالحات) அல்லது பாகியாதுஸ் ஸாலிஹாத் அரபு கல்லூரி 1857 இல் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் வேலூரில் நிறுவப்பட்ட குறிப்பிடத்தக்க இஸ்லாமிய கல்லூரி ஆகும்.[1][2]

ஜாமிஆ அல்பாகியாதுஸ் ஸாலிஹாத்
Tomb of A'la Hadrat Shah Abdul Wahhab.jpg
அஃலா ஹழ்ரத் ஷாஹ் அப்துல் வஹ்ஹாப் ஸாஹிபின் அடக்கத்தலம்
வகைஇஸ்லாமிய பல்கலைக்கழகம்
உருவாக்கம்1857
நிறுவுனர்ஷாஹ் அப்துல் வஹ்ஹாப்
வேந்தர்ஷெய்குல்-ஜாமிஆ
அமைவிடம்வேலூர், தமிழ்நாடு, இந்தியா
12°55′11″N 79°08′08″E / 12.9196709°N 79.135623°E / 12.9196709; 79.135623
சுருக்கப் பெயர்பாகியாத்

தென்னிந்தியாவில் வலுவான இஸ்லாமிய நிறுவனங்களை உருவாக்குவதில் மதரஸாக்கள்[தெளிவுபடுத்துக] பிரதான பங்கு வகிக்கிறன. இந் நிறுவனத்தின் பட்டதாரி உலமாக்கள்[தெளிவுபடுத்துக] ஆயிரக்கணக்கானோர் முன்னோடி மதாரிஸ்கள்[தெளிவுபடுத்துக] மற்றும் மகாதிப்களாக தென்னிந்தியா மற்றும் தூரக்கிழக்கு நாடுகளில் உள்ளனர்

மவ்லானா அப்துல் ஹமீத் பகாவியின் புகழ்பெற்ற அல்-குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு தென்னிந்தியாவின் புகழ்பெற்ற முப்திகள்[தெளிவுபடுத்துக] மற்றும் ஆலிம்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும்.[3]

சுன்னி இஸ்லாத்தை பயிற்றுவிக்கும் இக் கல்வியகம் அஃலா ஹழ்ரத் என்று அழைக்கப்படும் ஷா அப்துல் வஹாப் அவர்களால் நிறுவப்பட்டது. இந்த மத்ரஸா வின் பட்டதாரிகள் பாகவி (பாக்கவி) என அறியப்படுகின்றனர். இந்த மதரஸா நன்கு அறியப்பட்ட இஸ்லாமிய அறிஞர்களை உருவாக்கியுள்ளது.[4][5]

குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்தொகு

 • சையித் அப்துர்-ரஹ்மான் அல் புகாரி
 • ஷேக் அபுபக்கர் அஹ்மத்
 • தைக்கா அஹ்மத் அப்துல் காதிர்
 • சையித் இப்ராஹீம் கலீல் அல் புகாரி
 • தைக்கா ஷூஐப்
 • கலாம்படி முஹம்மது முஸ்லியார்
 • ஈ.கே.அபுபக்கர் முஸ்லியார்
 • அப்துல்லா மவ்லவி
 • அனக்கார கோயாகுட்டி முஸ்லியார்
 • அலி பாகவி அட்டுபுரம்

குறிப்புகள்தொகு

 1. 21 Dec, A. Alimudeen | TNN |. "Few takers for traditional madrasa education | Coimbatore News – Times of India" (en).
 2. "The Pride of Kashmir" (en-US) (3 July 2016).
 3. Pickthall, Marmaduke William; Asad, Muhammad (1939) (in en). Islamic Culture. Islamic Culture Board. https://books.google.com/?id=Ja16-czwISsC&q=Baqiyat+Salihat+Arabic+College&dq=Baqiyat+Salihat+Arabic+College. 
 4. See al-Hasani, 'Abd al-Hai, Nuzhat al-Khatir; vol. 8, entry no. 331, pp. 338-39
 5. MAGAZINE AL BAQIYATH 2014 URDU/TAMIL/MALYALAM