ஜாம்னி நதி

ஜாம்னி (Jamni River) நதியானது வட இந்தியாவில் ஓடும் ஒரு நதியாகும். இது பேத்வா நதியின் பிரதான கிளை ஆறாகும். மதன்பூர் கிராமத்தின் அருகே லலித்பூர் மாவட்டத்தில் நுழைகிறது. ஓர்ச்சா நகர் அருகே பேத்வா நதியுடன் கலக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாம்னி_நதி&oldid=2342485" இருந்து மீள்விக்கப்பட்டது