ஜிம் சிம்சு

ஜிம் சிம்சு (Jim Sims, பிறப்பு: மே 13 1903, இறப்பு: ஏப்ரல் 2 1973), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 462 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1935 -1937 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

ஜிம் சிம்சு
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 4 462
ஓட்டங்கள் 16 8983
மட்டையாட்ட சராசரி 4.00 17.30
100கள்/50கள் -/- 4/21
அதியுயர் ஓட்டம் 12 123
வீசிய பந்துகள் 887 77035
வீழ்த்தல்கள் 11 1581
பந்துவீச்சு சராசரி 43.63 24.92
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 98
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 21
சிறந்த பந்துவீச்சு 5/73 10/90
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
6/- 252/-
மூலம்: [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிம்_சிம்சு&oldid=2710187" இலிருந்து மீள்விக்கப்பட்டது