ஜியாதால் ஆறு

ஜியாதால் ஆறு (Jiadhal River) என்பது இந்திய மாநிலமான அசாமில் உள்ள பிரம்மபுத்திரா ஆற்றின் வடக்கு துணை ஆறு ஆகும். இந்த ஆறு அருணாச்சல பிரதேசத்தின் மலைகளிலிருந்து உருவாகிறது. ஜியாதால் ஆறு தேமாஜி மாவட்டத்தின் ஊடாக பாய்கிறது. இந்த ஆற்றிற்கு குமோதியா என்ற பெயரானது கோகமுக்கிலிருந்து பெறுகிறது. இந்த ஆறு இறுதியாக பிரம்மபுத்திரா ஆற்றின் முக்கிய துணை ஆறான சுபன்சிரி ஆற்றுடன் இணைகிறது.[1] வருடாந்திர வெள்ளம் மற்றும் அரிப்பு காரணமாக ஏற்படும் பெரும் சேதங்களால் ஜியாதால் ஆறு 'தேமாஜியின் துயரம்' என்று அழைக்கப்படுகிறது.[2]

ஜியாதல் ஆறு
குமோதியா ஆறு
பெயர்জিয়াধল নদী (அசாமிய மொழி)
அமைவு
Stateஅசாம்
சிறப்புக்கூறுகள்
மூலம்இமயமலை குன்றுகள் மேற்கு சியாங் மாவட்டம்
 ⁃ அமைவுஅருணாச்சலப் பிரதேசம்
முகத்துவாரம்சுபன்சிரி ஆறு
வடிநில சிறப்புக்கூறுகள்
பாயும் வழிஜியாதால் ஆறு-குமோதியா ஆறு (ஜியாதால் புதிய பெயர்) சுபன்சிரி ஆறு-பிரம்மபுத்திரா

மேற்கோள்கள் தொகு

  1. "Rivers of Dhemaji and Dhakuakhana". Dhemaji district website, Government of Assam. Archived from the original on 2020-02-20. பார்க்கப்பட்ட நாள் 2021-03-31.
  2. "80-MW hydel project on Jiadhal river planned". The Sentinel (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 20 October 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜியாதால்_ஆறு&oldid=3573159" இலிருந்து மீள்விக்கப்பட்டது