ஜிரி ஆறு (Jiri River) என்பது இந்திய மாநிலமான அசாமில் உள்ள பராக் ஆற்றின் துணை ஆறாகும் . இந்த ஆறு திமா ஹசாவ் மாவட்டத்தின் போரோ நிங்லோ பகுதியிலிருந்து உருவாகிறது. ஜிரி ஆறு மணிப்பூர் மற்றும் அசாம் மாநில எல்லையாக உள்ளது. இது பராக் ஆற்றுடன் ஜிரிமுக் என்ற இடத்தில் இணைகிறது (ஜிரி-முக் என்பதில் முக் என்பது அசாமிய மொழியில் வாய் எனப் பொருள் படும்).[1][2]

ஜிரி ஆறு
Jiri River
ஜிரி ஆறு is located in அசாம்
ஜிரி ஆறு
ஜிரி ஆறு is located in இந்தியா
ஜிரி ஆறு
பெயர்জিৰি নদী (அசாமிய மொழி)
அமைவு
மாநிலம்அசாம் & மணிப்பூர்
சிறப்புக்கூறுகள்
மூலம்திமா ஹசாவ் மாவட்டம்
 ⁃ அமைவுஅசாம்
 ⁃ ஆள்கூறுகள்25°10′42.9″N 93°20′58.3″E / 25.178583°N 93.349528°E / 25.178583; 93.349528
முகத்துவாரம்பராக் ஆறு
 ⁃ அமைவு
ஜிரிமுக், அசாம்-மணிப்பூர் எல்லை
 ⁃ ஆள்கூறுகள்
24°42′42.9″N 93°04′54.7″E / 24.711917°N 93.081861°E / 24.711917; 93.081861
வடிநில சிறப்புக்கூறுகள்
பாயும் வழிஜிரி ஆறு - பராக் ஆறு

மேற்கோள்கள் தொகு

  1. "Changing course of Jiri River threatens state's boundary". The People’s Chronicle. Archived from the original on 2018-10-22. பார்க்கப்பட்ட நாள் 2021-03-30.
  2. "River System of Assam". Ministry of Environment, Forests & Climate Change, Govt of India’s environment related portal.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிரி_ஆறு&oldid=3573166" இலிருந்து மீள்விக்கப்பட்டது