ஜிரி மென்செல்

ஜிர் மென்செல் (23 பிப்ரவரி 1938 – 5 செப்டம்பர் 2020)[1] திரைப்பட இயக்குனர், நடிகர், கதை எழுத்தாளர் ஆவார். இவர் தி டான் ஜுவான்ஸ் என்ற செக் மொழித் திரைப்படத்தை இயக்கியவர். இந்த திரைப்படத்திற்காக, கோவாவில் நடைபெற்ற 44வது சர்வதேச திரைப்பட விழாவில், வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.[2]

ஜிரி மென்செல்
ஜிரி மென்சல்
ஜிரி மென்சல்
பிறப்பு(1938-02-23)பெப்ரவரி 23, 1938
பிராகா, செக்கோசிலோவாக்கியா
இறப்புசெப்டம்பர் 5, 2020(2020-09-05) (அகவை 82)
பிராகா, செக்கோசிலோவாக்கியா
பணிதிரைப்பட இயக்குனர்
வாழ்க்கைத்
துணை
ஒல்கா மென்சல்வோ (Olga Menzelová)

திரைப்படங்கள் தொகு

ஏறத்தாழ இருபது திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

சான்றுகள் தொகு

  1. "V osmdesáti dvou letech zemřel režisér Jiří Menzel". பார்க்கப்பட்ட நாள் 2020-09-06.
  2. http://www.iffi.nic.in/index.asp
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிரி_மென்செல்&oldid=3032114" இலிருந்து மீள்விக்கப்பட்டது