ஜிஷ்ணு தேவ் வர்மா

திரிபுரா அரசியல்வாதி

ஜிஷ்ணு தேவ் வர்மா (ஜிஷ்ணு தேப் பர்மன் என்றும் அழைக்கப்படுகிறார்) [1] என்பவர் திரிபுராவைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தற்போது இந்திய மாநிலமான திரிபுராவின் துணை முதல்வராக [2] [3] பணியாற்றுகிறார். ஜிஷ்ணு தேவ் வர்மா சாரிலம் தொகுதியில் இருந்து 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். [4] [5]

ஜிஷ்ணு தேவ் வர்மா
2வது திரிபுராவின் துணை முதல்வர்
பதவியில் உள்ளார்
பதவியில்
9 மார்ச் 2018
முதல்வர்பிப்லப் குமார் தேப்
மாணிக் சாஹா
முன்னையவர்தசரத் டெப் (1988)
தொகுதிசரிலம்
அமைச்சர்சக்தி, ஊரக மேம்பாடு (பஞ்சாயத்து உட்பட), நிதி, திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு (புள்ளிவிவரங்கள் உட்பட), தெடா, அறிவியல், தொழில்நுட்பம் & சுற்றுச்சூழல்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
ஜிஷ்ணு தேவ் வர்மா

15 ஆகத்து 1957 (1957-Aug-15) (அகவை 66)
திரிபுரா, இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பிள்ளைகள்2
மந்திரி சபைதிரிபுரா மாநில அரசு

குறிப்புகள் தொகு

  1. "BJP picks Biplab Deb as new Tripura CM, Jishnu Deb Barman be his deputy - india news - Hindustan Times". m.hindustantimes.com."BJP picks Biplab Deb as new Tripura CM, Jishnu Deb Barman be his deputy - india news - Hindustan Times". m.hindustantimes.com.
  2. Administrator. "Current CM/Deputy CM". www.bjp.org. Archived from the original on 2019-02-16. பார்க்கப்பட்ட நாள் 2022-10-23.Administrator.
  3. "Biplab Deb to be next Tripura CM, Jishnu Deb Burman his deputy; swearing-in likely on Friday - Firstpost"."Biplab Deb to be next Tripura CM, Jishnu Deb Burman his deputy; swearing-in likely on Friday - Firstpost".
  4. Scroll Staff. "Tripura: Deputy CM Jishnu Debbarma wins Charilam Assembly constituency".Scroll Staff.
  5. "TRIPURAINFO : The first news, views & information website of TRIPURA". www.tripurainfo.com. Archived from the original on 2018-10-24. பார்க்கப்பட்ட நாள் 2022-10-23."TRIPURAINFO : The first news, views & information website of TRIPURA" பரணிடப்பட்டது 2018-10-24 at the வந்தவழி இயந்திரம். www.tripurainfo.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிஷ்ணு_தேவ்_வர்மா&oldid=3657058" இலிருந்து மீள்விக்கப்பட்டது