ஜி. எம். சி. பாலயோகி
இந்திய அரசியல்வாதி
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
காந்தி மோகனா சந்திர பாலயோகி அக்டோபர் 1951 - 3 மார்ச் 2002) ஒரு இந்திய வழக்கறிஞரும் அரசியல்வாதியும் ஆவார் .
காந்தி மோகன சந்திர பாலயோகி | |
---|---|
12வது கீழவை தலைவர் | |
பதவியில் 24 March 1998 – 3 March 2002 | |
Deputy | பி. எம். சயீத் |
முன்னையவர் | Purno Agitok Sangma |
பின்னவர் | Manohar Joshi |
தொகுதி | அலமாபுரம் |
பதவியில் 1991–1996 | |
முன்னையவர் | Kusuma Krishna Murthy |
பின்னவர் | K. S. R. Murthy |
பதவியில் 1998–2004 | |
முன்னையவர் | K. S. R. மூர்த்தி |
பின்னவர் | G.V. Harsha Kumar |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | எடுருலங்கா, மெட்ராஸ் மாகாணம், இந்தியா (now in ஆந்திரப்பிரதேசம், இந்தியா) | 1 அக்டோபர் 1951
இறப்பு | 3 மார்ச்சு 2002 கைகலுர், ஆந்திரப்பிரதேசம், இந்தியா | (அகவை 50)
அரசியல் கட்சி | தெலுங்கு தேசம் கட்சி |
துணைவர் | Vijaya Kumari Ganti[1] |
பிள்ளைகள் | காந்தி தீப்தி, காந்தி ரம்யா, காந்தி கீர்த்தி, காந்தி ஹரீஷ் மதுர் |
ஆந்திர மாநிலத்தில் ஓர் சிறிய கிராமத்தில் வளர்ந்த பாலயோகி தனது ஆரம்பக் கல்விக்காக ஜி.வேமாவரம் பள்ளியிலும் . காக்கினாடாவில் முதுகலை பட்டமும், விசாகப்பட்டினத்தின் ஆந்திர பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டமும் பெற்றார். அவர் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தபோது 12 வது மக்களவையின் தலைவராக பணியாற்றி வந்தார்.
- ↑ "Landslide win for TDP candidate". தி இந்து. 3 June 2002. http://www.thehindu.com/2002/06/03/stories/2002060302030600.htm. பார்த்த நாள்: 3 November 2017.